| கிராமிய உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி விஷேட செயறத்திட்டங்கள் | ||
| தொ.இல | கிராம உத்தியோகஸ்த்தர் பிரிவு | செயற்த்திட்டம் |
| 1 | எத்கந்தவக | எத்கந்தவக கொரன்டியகொல்ல வயலில் இருந்து அகதகும்புர வாய்கால் வரை செல்லும் விவசாய பாதை மற்றும் கரை சுவர் அமைத்தல் |
| 2 | எத்கந்தவக | லூனுவத்த தேசிய பாடசாலை அருகில் இருந்து அகதகும்புர வாய்கால் வரை செல்லும் விவசாய பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 3 | கரகஹஉல்பத | கரகஹஉல்பத கடுகந்தாகொட பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 4 | கரகஹஉல்பத | வலஹமுல்ல பேக்கரி பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 5 | மெத்மெந்தகொடகம | மெந்தகொடகம சேவா பியச கட்டிடத்திற்கு செல்லுவதற்கான பாதையை கொன்க்ரீட் இடுதல் |
| 6 | மெந்தகொடகம | கலஉட கடையிலிருந்து பிரவேச பாலம் அமைத்தல் |
| 7 | கம்பஹ | கம்பஹ தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
| 8 | அலகொல்ல | லகிலேன்ட் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
| 9 | லூனுவத்த | ஹியுகோலேன்ட் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
| 10 | கர்க்லிஸ் | கர்க்லிஸ் தோட்ட பல்கரும நிலையம் அமைத்தல் |
| 11 | கம்பஹ | கம்பஹ கீழ் பிரிவிலிருந்து கொழுந்து மடுவம் வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 12 | அலகொல்ல | அலகொல்ல தோட்டத்தில் இருந்து வொல்டிமார் மேல் பிரிவு வரை பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 13 | கர்க்லிஸ் | கர்க்லீஸ் தோட்டத்திலிருந்து தொழிறுசாலை பிரிவு வரை பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 14 | கர்க்லிஸ் | கர்க்லீஸ் கீழ் பிரிவில் இருந்து உடுப்புஸ்சல்லாவ பிரதான பாதை வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 15 | அலகொல்ல | லகிலேன்ட் சிவசுப்ரமனியம் கோவில் பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 16 | வொல்டிமார் | வொல்டிமார் பங்களா பிரிவில் இருந்து லந்தும வழியாக அம்பகஸ்தோவ பாதை அமைத்தல் |
| 17 | வொல்டிமார் | வொல்டிமார் தும்பெத்த பாதை அமைத்தல் |
| 18 | வொல்டிமார் | கொன்டகல தோட்ட கோவில் அருகில் பல்கரும நிலையம் அமைத்தல் |
| 19 | கம்பஹ | பல்கரும நிலையம் – கம்பஹ மேல்பிரிவு |
| 20 | லூனுவத்த | பல்கரும நிலையம் – கம்பஹ மேல்பிரிவு |
| 21 | கர்க்லிஸ் | நீர் வினியோக திட்டம் – கர்க்லிஸ் பெகிங்டன் பிரிவு |
| 22 | வொல்டிமார் | நீர் வினியோக திட்டம் – வொல்டிமார் தோட்டம் |
| 23 | அலகொல்ல | බොක්ක நீர் வினியோக திட்டம் – அலகொல்ல நாபலபொக்க பிரிவு |
| 24 | ||
| 25 | பலகல | மெந்தகம சுடுகாட்டில் இருந்து மெந்தகம மேல் பிரிவு வரை செல்லும் பாதை கொன்க்ரீட் இடுதல் |
| 26 | உடபேருவ | உடபேருவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வெலிஅராவ வடகொட பாதை அபிவிருத்தி செய்தல் |
| 27 | மெந்தவெல | மெந்தவெல சந்தியில் இருந்து கரமெடிய, தொடம்ஹேன வழியாக பேரவெல்ல விகாரை வரை வாய்கால் அமைத்தல் |
| 28 | கலஹகம | கலஹகம பண்ணை வீதி அமைத்தல் |
| 29 | கெந்தகொல்ல | கஹடதலாவ சந்தியில் இருந்து கெந்தகொல்ல வரை பாதை அமைத்தல் |
| பாதை அபிவிருத்தி, வீடு, நீர் வழங்கள், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதி, தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்த்திட்டங்கள் | ||
| தொ.இல | கிராம உத்தியோகஸ்தர் பிரிவு | செயற்த்திட்டத்தின் பெயர் |
| 1 | வொல்டிமார் | லகிலேன்ட் கொன்டகல ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி பெற்றுத்தருதல் |
| 2 | கம்பஹ | கம்பஹ தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் அபிவிருத்தி |
| 3 | ரதம்ப | வெலிமடை அம்பகஸ்தோவ ஶ்ரீ வீரசக்தி வினாயகர் கோவில் அபிவிருத்தி செய்தல் |
| 4 | ஹாங்கிலி எல்ல | டவுன்சய்ட் எப்சீ பிரிவின் ஶ்ரீ கதிரேசன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 5 | கம்பஹ | கம்பஹ கீழ் பிரிவு ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 6 | வொல்டிமார் | வொல்டிமார் தும்பெத்த பிரிவு ஶ்ரீ சிவ சுப்பிரமனியர் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 7 | கர்க்லிஸ் | கர்க்லிஸ் பெகிங்டன் பிரிவு ஶ்ரீ சிவ காலியம்மன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 8 | டவுன்சய்ட் | மொரகொல்ல ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 9 | கெந்தகொல்ல | டவுன்சய்ட் தோட்ட ஶ்ரீ கதிர் வேலாயுதசுவாமி கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 10 | தரகல | கடுகல்ல பிரவு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு உபகரண உதவி வழங்குதல் |
| ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி நிலைய அபிவிருத்தி | ||
| 11 | ரதம்ப | அம்பகஸ்தோவ ஊவபரணகம சிகிதி ஆரம்ப குழந்தை அபிவிருத்தி நிலையம் அபிவிருத்தி செய்தல் |
| 12 | வொல்டிமார் | வொல்டிமார் ஆரம்ப குழந்தை அபிவிருத்தி நிலையம் அபிவிருத்தி செய்தல் |
| நீர்வழங்கள் செயற்த்திட்டங்கள் | ||
| 13 | மஸ்பன்ன | . மஸ்பன்ன நீர் வினியோக மறுசீரமைப்பு செய்தல் |
| தேசிய நீர்வழங்கள் சபையின் மூலம் செயற்படுத்தப்படும் ஆலோசனைகள் | ||
| 1 | லூனுவத்த லியன்கஹகொல்ல நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல் | |
| 2 | அம்பகஸ்தோவ வேவெல்ஹின்னகம குமாரபட்டிய நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல் | |
| 3 | அம்பகஸ்தோவ பன்சல வீதி இலக்கம் 01 காணி நீர் வினியோக திட்ட நீர் வழங்களை அதிகரித்தல் | |
| பிரதேச சபை மூலம் செயற்படுத்தப்படும் ஆலோசனைகள் (பொது நிலைய பிரவேச பாதை) | ||
| 1 | ப/யஹல அராவ தமிழ் வித்தியாலயம், வெலிமடை | |
| 2 | ப/ஹியுகோலேன்ட் தமிழ் வித்தியாலயம், லூனுவத்த | |
| 3 | ப/லகிலேன்ட் தமிழ் வித்தியாலம், உடபுஸ்சல்லாவ | |
| பிரதேச சபை மூலம் செயற்படுத்தப்படும் ஆலோசனைகள் (குடிநீர் வசதிகள் வழங்குதல்) | ||
| 1 | ||
| 2 | ||
| 3 | ப/அலகொல்ல தமிழ் வித்தியாலயம் (முன்பள்ளி) | |
| ஊவா மாகாண சபை செயற்த்திட்டங்கள் | ||
| விஷேட கிராமிய சுற்றுளா செயற்த்திட்டங்கள் | ||
| தொ.இல | கிராம உத்தியோகஸ்தர் பிரிவு | செயற்த்திட்டத்தின் பெயர் |
| 1 | பஹல கொடவெர | பஹல கொடவெர ஶ்ரீ விகாராதிபதியின் இருதிக்கிரிகைக்கான செலவு |
| 2 | கெந்தகொல்ல | கெந்தகொல்ல ஶ்ரீ போதி சைத்தியாராம அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 3 | இஹல கொடவெர | இஹல கொடவெல ஶ்ரீ சுகதாராம மஹா விகாரையின் அபிவிருத்தி |
| சமப்படுத்தப்பட்ட பிரதேச அபிவிருத்தி செயற்த்திட்டங்கள் | ||
| 4 | மெடிவலலந்த | மெடிவலலந்த வித்தியாலயத்தில் இருந்து கிராமத்திற்கு பிரவேசிக்கும் பாதை அபிவிருத்தி செய்தல் |
| 5 | யஹல அராவ | கம்மெந்த சமிதி சலாவையிலிருந்தி போவெல வரையான பாதை அபிவிருத்தி செய்தல் |
| 6 | மெடிவலலந்த | ரன்சிரிகம பதன பாதை அபிவிருத்தி செய்தல் |
| 7 | மெடிவலலந்த | மாம்மரத்திற்கு அருகில் இருந்து யோன்அராவ கிராமம் வரையான பாதை அபிவிருத்தி |
| கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்த்திட்டங்கள் (கிராம அபிவிருத்தி திணைக்களம்) | ||
| 8 | உடபேருவ | வடகொட மக்கள் சலாவை அமைத்தல் |
| 9 | உடபேருவ | உடபேருவ பல்லேபேருவ எக்சத் இருதிக்கிரிகை சமிதி கட்டிடம் அமைத்தல் |
| 10 | மூதனாவ | மூதனாவ எகமுது இளைஞர் குழாமின் இளைஞர் சேவை பியச அமைத்தல் |
| 11 | அம்பகஸ்தோவ | அம்பகஸ்தோவ கிராமிய மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் காப்பாளர் குடி அமைத்தல் |
| கலாச்சார செயற்திட்டங்கள் | ||
| 12 | உடபேருவ | இந்திகஹதோவ ஶ்ரீ சம்புந்த ஜயந்தி விகாரையில் வெஹெர வஹன்சே அமைத்துக்கொள்ளுவதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 13 | மெந்தவெல | மெந்தவெல உடுகிந்த வெஹெரகொட அம்பிடிய பூஜா பூமி பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 14 | ரஹுபொல | லூனுவத்த, ரஹுபொல சிரி சுஜாதாராம விகாரையினை மறுசீரமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 15 | அம்பகஸ்தோவ | அம்பகஸ்தோவ ஶ்ரீ விசுத்தாராம விகாரையினது தர்ப சாலாவையை மறுசீரமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 16 | உடபேருவ | லூனுவத்த உடபேருவ மினுவன்கம ரஜமஹா விகாரையின் அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 17 | மெந்தவெல | ஊவபரணகம, ஶ்ரீ தம்மபிரதீபாராம விகாரையின் சங்காவாச அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 18 | கரஹஉல்பத | கரகஹஉல்பத, ஹங்குன்னாவ ஶ்ரீ குணரதனாராமய விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 19 | பன்னல | ஊபவரணகம பன்னல ஶ்ரீ புஸ்பாராம விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 20 | கிரவனாகம | லூனுவத்த பெரலியபொல சுதர்சனாராம தஹம்பாடசாலை கட்டிடம் அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| 21 | கெடகொட | மெந்தவெல, கெடகொட ஶ்ரீ ஆனந்தாராமய விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 22 | கம்பஹ | உடபுஸ்சல்லாவ கம்பஹ தோட்ட மேல் பிரிவு ஶ்ரீ அலங்கார ஐயப்பன் கோவில் அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 23 | பம்பரபான | பம்பரபான மெதிபொகுண தலுக்கெல்ல ஶ்ரீ தம்மானந்தாராம விகாரை அபிவிருத்திக்கு உபகரண உதவி வழங்குதல் |
| 25 | கெந்தகொல்ல | வெலிமடை கெந்தகொல்ல ஶ்ரீ போதிசைத்திராம விகாரை அபிவிருத்திக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 26 | பேரவெல்ல | பேரவெல்ல, பேரவெல்ல வடக்கு, நிக அதுதென்ன ஶ்ரீ விஜிதாராம விகாரையினது சங்காராமை அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல் |
| பலகல | அக்கஹகெலே நீர் பாதுகாப்பு அபிவிருத்தி செய்தல் | |
| மாகாண சபை உபமான பாதக அபிவிருத்தி ஆலோசனைகள் | ||
| தொ.இல | கடித கோவை இலக்கம் | செயற்திட்டத்தின் பெயர் |
| 1 | CS18001E | அம்பகஸ்தோவ ஶ்ரீ விசுத்தாராமயின் அமைத்துக்கொண்டிருக்கும் இரண்டு மாடி தர்மசாலா நிலையத்தின் மிகுதி வேலைகளுக்காக உபகரண உதவி வழங்குதல் |
| 2 | AS18008C | கேஸ் அடுப்பு வழங்குதல், உனபான கிராம அபிவிருத்தி சமிதி, உனபான, லூனுவத்த. |
| 3 | AS18009C | சிலின்டர் உடன் அடுப்பு சோடி ஒன்று வழங்குதல், திரிய காந்தா சுபசாதக சமிதி, ரதம்ப, அம்பகஸ்தோவகேஸ் |
| 4 | AS18010C | கேஸ் அடுப்பொன்று வழங்குதல், பிரதீபா காந்தா கார்யாங்சய, நவ கம்மான, லூனுவத்த. |
| 5 | AS18012C | கூரை உதவி வழங்குதல், ஆர்.டீ.கருணா பியசீலி, அல்கேவத்த, ரதம்ப, அம்பகஸ்தோவ. |
| 9 | AS18019C | ஒலிப்பெருக்கி உபகரணம் வழங்குதல், ஸ்வ சக்தி சுபசாதக சம்கம், எச்.எம்.என்.சில்வா ஞாபகார்த்த மண்டபம், பன்சல வீதி, அம்பகஸ்தோவ. |
| 10 | AS18020E | உபகரண உதவி வழங்குதல், ஶ்ரீ பியதர்சனாராமய, திம்புலன, அம்பகஸ்தோவ. |
| 11 | AS18025C | பிரஜா சாலாவை அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், சமூகசேவை நலன்புரி சங்கம், ரதம்ப, அம்பகஸ்தோவ. |
| 12 | AS18030A | வீடு அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், எஸ்.பாலசிங்கம், ஹியுகோலேன்ட் தோட்டம், லூனுவத்த. |
| 14 | AS18043C | - வீட்டு உதவி வழங்குதல், டீ.எம்.வசந்த சந்ரசிரி, உதார நிவச, ஹன்தானன்கொட, லூனுவத்த. |
| 16 | AS18044C | வீட்டு உதவி வழங்குதல், உபாலி லக்ஸ்மன் சில்வா, தியாகொல அராவ, ரதம்ப, அம்பகஸ்தோவ. |
| 17 | AS18052C | கதிரை வழங்குதல், ரன்தரு எக்சத் நலன்புரி சமிதி, யாலகமுவ, அம்பஸ்தோவ. |
| 18 | AS18053C | விவசாய உபகரணம் வழங்குதல், ஆர்.எம்.தனபால, தம்பலமல்கும்புர, பஹல அலகொல்ல, லூனுவத்த. |
| 19 | AS18054E | உபகரண உதவி வழங்குதல், கலுபுல்லந்த ஞானானந்த பிக்கு, விகாராதிபதி, ஹத்கிந்த விஜயாராமய, ஹத்கிந்த |
| 21 | AS18057E | ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், ப/ ஶ்ரீ தம்மானந்த வித்தியாயதனய, விகாரகொட, அம்பகஹவத்த |
| 22 | AS18061E | உபகரண உதவி வழங்குதல், ஶ்ரீ கதிரேசன் கோவில், லகிலேன்ட் தோட்டம், உடபுஸ்சல்லாவ. |
| 23 | AS18062E | கூரை தகடு வழங்குதல், ஶ்ரீ மருதவீரன் கோவில், கம்பஹ தோட்டம், உடபுஸ்சல்லாவ |
| 24 | AS18070C | மல்டிமீடியா ப்ரஜக்டர் வழங்குதல், ராவனா மல் சங்கமய, ஊவ மாகாண விவசாய திணைக்களம், கொவிஜன சேவா நிலையம், அம்பகஸ்தோவ. |
| 25 | AS18072C | இளைஞர் விளையாட்டு விழாவிற்கு வெற்றி கோப்பை வழங்குதல், ஊவபரணகம பிரதேச செயலகம், லூனுவத்த. |
| 26 | AS18074C | கேஸ் அடுப்பு வழங்குதல், ஶ்ரீ சமகி காந்தா மரணாதார சமிதிய, உடுகும்புர, லூனுவத்த. |
| 27 | NK18063C | வீட்டு உதவி வழங்குதல், டீ.எம்.திமிர சாமர பண்டார, போகொடுதென்ன, லூனுவத்த. |
| 28 | TM18016E | உபகரண உதவி வழங்குதல், வெலிமடை என்.சி பிரிவின் அருள்மிகு மாணிக்க வினாயகர் கோவில் அமைப்பதற்காக. |
| 31 | SW18021A | சாரதி பயிற்சி வழங்குதல், எம்.மேனுக பிரபாத் சங்ஜீவ திசானாயக, திசானாயகதென்ன, அம்பலன்கும்புர,பம்பரபான. |
| 32 | SW18022E | ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், விகாராதிபதி, பூஜைக்குரிய மாகந்துரே விமலசூபூதி பிக்கு |
| 33 | SW18023E | ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், விகாராதிபதி பூஜைக்குரிய கந்தேகெடியே விமலாநந்த பிக்கு, ஶ்ரீ புஸ்பாராம ரதனஜோதி மஹ பிரிவென, கடுகல்ல, அம்பகஸ்தோவ. |
| 34 | SW18024E | தஹம்பாடசாலைக்காக தேவையான உபகரணம் வழங்குதல், ஶ்ரீ சந்தாநந்த தஹம் பாடசாலை, ஶ்ரீ போதிவங்சாராமய, ஹாங்கிலிஎல்ல, புஹுல்பொல, வெலிமடை. |
| 36 | SW18116C | ப்ளாஸ்டிக் கதிரை வழங்குதல், இளைஞர் நலன்புரி சமிதி, ஹகுன்னாவ, ஊவபரணகம. |
| 37 | SW18117C | கூரை தகடு (ஹட் ஒன்று) வழங்குதல், சமகி எக்சத் சஹனாதார சமிதி, சிசில்பென் கந்துர, பம்பரபான. |
| 38 | SW18118C | வீட்டு உதவி வழங்குதல், வை.எம்.உபெக்ஸா தில்ஹானி யாபா, உஸ்கந்தகொட, மெந்தவெல உடுகிந்த. |
| 39 | SW18119C | வீட்டு உதவி வழங்குதல், என்.டீ.சாமர சமன் ஜீவந்த, அலுத்கெதர, கெந்தகொல்ல, வெலிமடை. |
| 40 | SW18120C | சமையளரை உபகரணம் வழங்குதல், எக்சத் சுபசேவா சங்கமய, கடுகல்ல, அம்பகஸ்தோவ. |
| 41 | SW18121C | ஒலிப்பெருக்கி இயந்திரத்துடன் உபகரணம் வழங்குதல், யசோதா குலங்கன சங்கமய, கடுகல்ல, அம்பகஸ்தோவ. |
| 42 | SW18122C | சமூக அபிவிருத்தி – சுயதொழில் உதவி வழங்குதல், எச்.எம்.சுமனசேகர, மெதிபொகுண, பம்பரபான, லூனுவத்த. |
| 43 | DP18056C | ப்ளாஸ்டிக் கதிரை வழங்குதல், எகமுது இளைஞர் குழாமிற்கு இளைஞர் சேவைக்காக, மூதனாவ, ஊவபரணகம. |
| 45 | DP18056C | வீட்டு உதவி வழங்குதல், பீ.ஏ.பி.நந்தாவதி, கல்கொடேகெதர, மெந்தவெல உடுகித. |
| 46 | DP18099C | சமூக அபிவிருத்தி – வீட்டு உதவி வழங்குதல், டி.எம்.அனோமா தமயந்தி, குடுகல, மெந்தவெல உடுகித. |
| 47 | DP18103C | ஒலிப்பெருக்கி இயந்திரம் வழங்குதல், தலைவர், எம்.சீலவதி, விகசித கிராம சஹயோகிதா மரணாதார மகளீர் சமிதி, மெந்தவெல உடுகித. |
| 48 | AS18114C | கூரை உதவி வழங்குதல், எஸ்.ஞானபிரகாசம், வொல்டிமார் தோட்டம், உடபுஸ்சல்ல்லாவ. |
| 49 | AS18115C | வீடு அமைப்பதற்காக உபகரண உதவி வழங்குதல், டப்.ஈ.நந்தாவதி, சிரியாகாந்தி நிவச, நவஜனபதய. |
| 50 | AS18116C | வீடு அமைப்பதற்காக உபகரண உதவியளித்தல் |
| 51 | AS18144C | புகைப்படப்பிரதி இயந்திரம் பெற்றுக்கொள்ளல். ப/கம்பஹ மஸ்பன்ன பன்டாரனாயக மத்திய மகா வித்தியாளயம், மஸ்பன்ன. |
| 52 | JK18158C | ஜெனரேடர் இயந்திரம்பெற்றுக்கொடுத்தல், எக்சத் மரணாதார சமிதி, பஹல அலகொல்ல, லூனுவத்த. |
| 53 | JK18159C | ஜெனரேடர் இயந்திரம் பெற்றுக்கொள்ளல், ஹந்தானன்கொட, வெல்லகும்புர எக்சத் மரணாதார சமிதி, ஹந்தானன்கொட, லூனுவத்த. |
| 54 | AS18044C | ஜெனரேடர் இயந்திரம் மற்றும் மின்சார விளக்கு (ப்ளேஸ் லய்ட்)பெற்றுக்கொள்ளல், புண்யவேதனா மரணாதார சமிதி, வெவேகம, அம்பகஹவத்த. |
| 55 | AS18106C | ද්රව්ය ආධාර ලබාදීම,එක්සත් සුභසාධක සමිතිය,දරගල,වැලිමඩ உபகரண உதவி வழங்கள், எக்சத் சுபசாதக சமிதி, தரகல, வெலிமடை. |
| 57 | AV18121C | வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், டப்.சுமித் லக்மால், ரத்பஹ, ரதம்ப, அமபகஸ்தோவ. |
| 59 | AS18158C | ஒலிப்பெருக்கி வழங்குதல்,த விஸ்வ மரணாதார சமிதி, கொடகும்புர. |
| 60 | AS18159C | வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், ஏ.கே.பவுசும் நிஷார், கல்கேவத்த. |
| 61 | AS18160C | சுயதொழிலுக்காக உபகரண உதவி வழங்குதல், வீரமன் மனிவேல், டவுன்சய்ட். |
| 62 | AS18161C | வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல்,எஸ்.சத்தியநாதன், டவுன்சய்ட் தோட்டம், வெலிமடை. |
| 64 | JK18169C | சமூக அபிவிருத்தி - வீடு கட்டுவதற்காக உபகரண உதவி வழங்குதல், சந்ரா சமரகோன், நவகம்மான, நஹகடிய. |
| 65 | DP18205 | சமூக அபிவிருத்தி – சாஸ்பான் செட் வழங்குதல், ரன்தரு எக்சத் சுபசாதக சமிதி, யாலகமுவ. |
| 66 | Rm18214 | மத மற்றும் விழையாட்டு அபிவிருத்தி மறுசீரமைப்பு அலுவல்கலுக்காக உபகரண உதவி வழங்குதல், ஆனந்தாராம விகாரை, கெடகொட, மெந்தவெல உடுகிந்த. |
| 67 | DP 18171E | சங்காவாச அமைப்பதற்காக உபகர உதவி வழங்கள், ஶ்ரீ சுபத்ராராம, இஹல கொடவெர, வெலிமடை. |
| 68 | DP 18307E | தானசாலா அமைப்பதற்காக உபகர உதவி வழங்கள், ஶ்ரீ தம்மானந்த விகாரை, |
| 71 | DP18190E | மத மற்றும் விழையாட்டு - ஒலிப்பெருக்கி இயந்திரம் வழங்குதல், ஶ்ரீ இசிபதனாராம விகாரை, இம்புல்கஸ்ஹின்ன. |
| 72 | AS18170E | மத மற்றும் விழையாட்டு - ஜெனரேடர் இயந்திரம் வழங்குதல், ஶ்ரீ முத்திமாரியம்மன் கோவில், கர்க்லிஸ் தோட்டம், உடபுஸ்சல்லாவ. |
| வரி அமைச்சுடன் தொடர்புடைய அபிவிருத்தி செயற்திட்டங்கள் 2018 | ||
| தொ.இல | கிராம உத்தியோகஸ்தர் பிரிவு | செயற்திட்டத்தின் பெயர் |
| 1 | அம்பகஸ்தோவ | அம்பகஸ்தோவ பொது மைதானம் அபிவிருத்தி செய்தல் – இரண்டாம் படிமுறை |
| 2 | கொஹிலேகம | எதிர்பாராத அனர்த்த சந்தர்ப்பங்களில் விபத்துக்குள்ளாகும் நபர்களை தங்கவைத்துக்கொள்ளும் பாதுகாப்பான நிலையத்தை அபிவிருத்தி செய்தல். |
| 3 | லூனுவத்த | ஊவபரணகம கலாச்சார நிலைய அலுவலக கட்டிடம் அமைத்தல். |
| 4 | இடமேகம | ஶ்ரீ மேதங்கர தகம் பாடசாலை, ஶ்ரீ சுமன விஜயாராமய, தண்டுஅராவ, ஊவபரணகம. |
| கொஹிலேகம | ஜினரதனாராம தகம் பாடசாலை, அபினவாராமய, பேரமண்டிய, மஸ்பன்ன. | |
| 5 | கெடகொட | ஶ்ரீ ஆனந்தாராமய, கெடகொட, மெந்தவெல உடுகிந்த. |
| பஹல கொடவெர | ஶ்ரீ தூபாராம விகாரை, பஹல கொடவெர, வெலிமடை. | |
| 6 | பிற்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - 2018 | |
| உடபேருவ | உடபேருவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வெலிஅராவ கிராம வடகொட பாதை அமைத்தல். | |
| மெந்தவெல | மெந்தவெல சந்தியில் இருந்து கரமெடிய, தொடம்ஹேன வழியாக பேரவெல்ல விகாரை வரை வாய்கால் அமைத்தல். | |
| கலஹகம | கலஹகம பண்ணை பாதை அமைத்தல். | |
| ரதம்ப | ரதம்ப கல்பொத சந்தியில் இருந்து ஓபடவல வழியாக ரதம்ப கிராமம் வரை பாலம் அமைத்து பாதையை அமைத்தல். | |
| கெந்தகொல்ல | கஹடதலாவ சந்தியில் இருந்து கெந்தகொல்ல வரை பாதை அமைத்தல்.த | |
| லூனுவத்த | லூனுவத்த நகரிலிருந்து உணபான பாலம் வரை பாதை அமைத்தல். | |
| ரஹுபொல | ரஹுபொல தபேவெலயிலிருந்து தியகொல வரை பாதை அமைத்தல். | |
| 7 | ஜே.எம்.பிரியதர்சனி, சந்ரிகா நிவச, எத்கந்தவக, லூனுவத்த (ஜுகி மெசின் வழங்குதல்) | |
| கே.பி.சந்ரிகா பிரியதர்சனி, வலஹமுல்ல, ஊவபரணகம. (ஜுகி மெசின் வழங்குதல்) | ||
| ஏ.விஜயா, கீழ் பிரிவு, அலகொல்ல தோட்டம், உடபுஸ்சல்லாலவ. | ||
| 8 | அம்பகஸ்தோவ | வாசிகசாலையுடன் கூடிய இரண்டு மாடி பல்கரும கட்டிடம் அமைத்தல். (ஶ்ரீ விசுத்தாராமய, அம்பகஸ்தோவ) |
| ஹகுன்னாவ | ஶ்ரீ சுனந்தாராமய, விமலரதன மாவத, விகாரை அபிவிருத்த செய்தல். | |
| பரணகம | ஶ்ரீ சுதர்சனாராமய, கொடுவ, ஊவபரணகம – விகாரை அபிவிருத்தி செய்தல். | |















