ஆளனி விபரம் ஊவபரணகம பிரதேச செயலகம்.
  பதவி அமைச்சு/திணைக்களம் அனுமதிக்கப்பட்ட காலனி செயல்படும் காலனி  தேவை கூடுதல்
பொது நிர்வாக துறை அமைச்சு
தலைவர்கள் பிரதேச செயலாளர் பொது நிர்வாக துறை அமைச்சு 1 - 1 -
உதவி பிரதேச செயலாளர் 1 1 0 -
கணக்காளர் 1 - 1 -
மூன்றாம் நிலை நிர்வாக உத்தியோகஸ்தர் 1 - 1 -
கிராம உத்தியோகஸ்தர் (நிர்வாக) 1 1 - -
மொழி பெயர்பாளர் 1 - 1 -
இரண்டாம் அபிவிருத்தி இணைப்பாளர் 1 1 - -
அரச முகாமைத்துவ உதவியாளர் 32 30 2 -
கிராம உத்தியோகஸ்கர்கள் 68 59 9 -
நிகழ்ச்சி உதவியாளர்கள் 1 - 1 -
தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் 1 - 1 -
தொழிநுட்ப உத்தியோகஸ்தர்கள் 2 1 1 -
வரவேற்பாளர்கள் 1 - 1 -
முதன்மை சாரதி 2 2 - -
அலுவலக உதவியாளர்கள் 6 5 1 -
சுகாதார தொழிலாளர் 1 - 1 -
காவல் 1 1 - -
மாகாண சபை மற்றும் ஏனைய திணைக்களங்கள்
விழையாட்டு உத்தியோகஸ்தர் விழையாட்டு துறை அமைச்சு, ஊவா மாகாண சபை 1 1 - -
கலாச்சார உத்தியோகஸ்தர் கலாச்சார துறை அமைச்சு, ஊவா மாகாண சபை 1 - 1 -
சூழல் உத்தியோகஸ்தர் 1 - 1 -
பௌத்த அலுவல்கள் இணைப்பாளர் பௌத்த அலுவல்கள் திணைக்களம் 2 2 - -
மனித உரிமைகள் அபிவிருத்தி உதவியாளர் மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் 1 1 - -
மகளீர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மகளீர் மற்றும் குழந்தை அலுவல்கள் அமைச்சு 1 1 - -
நிபுணத்துவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர்  நிபுணத்துவ மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு 1 1 - -
விஞ்ஞான மற்றும் தொழிநுட்பவியல் உத்தியோகஸ்தர் விஞ்ஞான, தொழிநுட்பவியல், ஆய்வாராட்சி, நிபிணத்துவ அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் கண்டிய உரிமைகள் தொடர்பான அமைச்சு  1 1 - -
 இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்  இளைஞர் அலுவல்கள் அமைச்சு, ஊவா மாகாண சபை 1 1 - -
புள்ளிவிபரவியல் உத்தியோகஸ்தர் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் 1 1 - -
ஓய்வூதிய உத்தியோகஸ்தர் ஓய்வூதிய திணைக்களம் 1 - 1 -
பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பிரதேச அபிவிருத்தி திணைக்களம், ஊவா மாகாண சபை 1 1 - -
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள் சிறுவர் மேம்பாட்டு மற்றும் உரிமைகள் திணைக்களம் 1 1 - -
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்(சமூக சேவை) சமூக சேவை அமைச்சு, ஊவா மாகாண சபை 1 1 - -
ஆரம்ப குழந்தை பராய மற்றும் பாதுகாப்பு திணைக்களம் குழந்தை அலுவல்கள் திணைக்களம் 1 1 - -
தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகஸ்தர் அரசகரும மொழிகள் திணைக்களம் 1 1 - -
முதியோர் உரிமைகள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு 1 - 1 -
காணி உபகோக திட்டமிடல் உத்தியோகஸ்தர் காணி உபயோக திணைக்களம் 1 1 - -
குடியேற்ற உத்தியோகஸ்தர் மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் 1 1 - -
காணி கைப்பற்றிக்கொள்ளல் உத்தியோகஸ்தர் காணி அமைச்சு 1 - 1 -
பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர் மலையக புதிய கிராம, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு 2 1 - -
உதவி சகோதரிகள் மகளீர் அலுவல்கள் அமைச்சு 1 3 - 2
சிறுவர் உரிமைகள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களம், மகளீர், சிறுவர் விவகார மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு 1 1 - -
வேறு
அலுவலகமற்ற / மாற்று/ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவளர்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

11
செப்2025
வீட்டு கட்டுமான திட்டம் - 2025

வீட்டு கட்டுமான திட்டம் - 2025

கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் ஏற்பாடுகளின் கீழ், உவபரணகம பிரதேச...

28
ஆக2025
Uva Provincial Enterprise Awards Ceremony - 2025

Uva Provincial Enterprise Awards Ceremony - 2025

The National Enterprise Development Authority and the...

குடியுரிமை சாசனம்

Scroll To Top