| தொ.இல | வழங்கப்படும் சேவைகள் | சமர்ப்பிக்க வேண்டிய பிரதான ஆவணங்கள் | குறித்த சேவைக்காக செலவிடப்படும் அதிக பட்ட நேரம் | பொறுப்பு கூறும் பிரதான உத்தியோகஸ்தர் |
| 01 | பதிவு சான்றிதழில் மேலொப்பமிடுதல் | தேசிய அடையாள அட்டை | 03 நிமிடம் | சான்றிதழ் படுத்தும் உத்தியோகஸ்தர்/நி.உ/உ.பி.செ |
| 02 | பெறுமதி சேர்ப்பு வரி சான்றிதழ் விநியோகித்தல் | பூரணப்படுத்தப்பட்ட சான்றிதழ் | ½ மணி | பிரதேச செயலாளர் |
| 03 | வருமான சான்றிதழ் வழங்குதல் | கிராம உத்தியோகஸ்தரால் சான்றிதழ் படுத்தப்பட்ட விண்ணப்பம் | ½ மணி | பிரதேச செயலாளர்/ உதவி பிரதேச செயலாளர் |
| 04 | பிறப்பு/இறப்பு/திருமண சான்றிதழ் வழங்குதல் | குறித்த படிவங்களில் தரப்படும் தகவல்கள் | 05 நிமிடம் | மேலதிக மாவட்ட பதிவாளர் |
| 05 | கட்டாய சேமிப்பு பண விடுவிப்பதற்காக அனுமதித்தல் | சம்பந்தப்பட்ட வண்ணப்பப்படிவம் | 05 நிமிடம் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| 06 | போஷாக்கு முத்திரை விநியோகித்தல் | தொடர்புடைய விண்ணப்பப்படிவம் | 10 நிமிடம் | உதவி பிரதேச செயலாளர் |
| 07 | வருமான வரி அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் | ஆவணங்களுடன் இணைக்கப்பட்ட வண்ணப்பப்படிவம் | 1 மணி | கணக்காளர் |
| 08 | மதிப்பீட்டுச் சான்றிதழ் விநியோகித்தல் | சொத்து பத்திரத்துடன் கிராம உத்தியோகஸ்தர் விதந்துரை படிவம் | ½ மணி | பிரதேச செயலாளர் |
| 09 |
அனுமதிப்பெற்றதன் பின் காணி அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் |
அனுமதிக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் | 1 நாள் | பிரதேச செயலாளர் |
| 10 | இதர கொடுப்பனவு விதந்துரை செய்தல் | சமூக சேவை உத்தியோகத்தரின் பரிந்துரையுடனானஅமைப்புபடிவம் | 1 கிழமை | பிரதேச செயலாளர் / உதவி பிரதேச செயலாளர் |
| 11 | மொதுமக்கள் உதவு வழங்குதழுக்கு அனுமதி வழங்குதல் | சமூக சேவை உத்தியோகத்தரின் பரிந்துரையுடனானஅமைப்புபடிவம் | 4 நாட்கள் | பிரதேச செயலாளர் / உதவி பிரதேச செயலாளர் |
| 12 | சமுர்த்தி கொடுப்பனவு வழங்குதல் | எழுத்து மூலமான ஆவணங்களுடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் | 3 நாட்கள் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| 13 | சமூக அபிவிருத்தி நிதியின் கீழ் மானியங்கள் வழங்குதல் | பரிந்துரையுடனான விண்ணப்பப்படிவம் | 1 நாள் | பிரதேச செயலாளர் |
| 14 | மின்சாரம் பெறுவதற்கான தடங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல் | மின்சாரம் ஆட்சேபனை தொடர்பான விண்ணப்பப்படிவம் | 2 கிழமைகள் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| 15 | கடன் பெற்றுக்கொள்ளும் பொருட்டு உறுதிப்பத்திரங்களை அடகு வைப்பதற்கு அனுமதித்தல் | காணிக்குறிய ஒப்பனை பத்திரம் | 1 நாள் | பிரதேச செயலாளர் |
| 16 | மின்சார விண்ணப்பப் பத்திரங்களுக்கு விதந்துரை வழங்குதல் | ஒப்பனையும் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவமும் | ½ மணி | நி.உ/உதவி பிரதேச செயலாளர் |
| 17 | கால்நடை கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் | கால்நடை வைத்தியரின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் | ½ மணி | உதவி பிரதேச செயலாளர் |
| 18 | மரம் அறுப்பதற்காண அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் | பரிந்துரைப்புடனான விண்ணப்பப்படிவம் | 2 மணி | பிரதேச செயலாளர் |
| 19 | முதியோர் அடையாள அட்டை விநியோகித்தல் | பிறப்பு சான்றிதழ் அல்லது தேசிய அடையாள அட்டை | 1 நாள் | உதவி பிரதேச செயலாளர் |
| 20 | பரிசு ஒப்பனை பத்திர காணியொன்றினை உரிமை மாற்றீடு செய்தல் | காணி ஒப்பனை மற்றும் விண்ணப்பப்படிவம் | 2 கிழமைகள் | பிரதேச செயலாளர் |
| 21 | பரிசு ஒப்பனை பத்திர காணியொன்றினை பின்னுரித்தினை பெயரிடுதல் | பரிந்துரையுடனான பொது 155 விண்ணப்பப்படிவம் | 3 கிழமைகள் | பிரதேச செயலாளர் |
| 22 | காலம் பிந்திய பிறப்பொண்றை பதிவு செய்தல் | முறையான ஆவணங்களுடன் குறித்த விண்ணப்பப்படிவம் | 4 கிழமைகள் | மேலதிக மாவட்ட பதிவாளர் |
| 23 | அவசரகால விபத்து உதவுதொகை பெற்றுகொடுத்தல் | கிராம உத்தியோகஸ்தரின் பரிந்துரையுடனான விண்ணப்பப்படிவம் | 2 கிழமைகள் | உதவி பிரதேச செயலாளர் |
| 24 | மரங்கள் கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் | விண்ணப்பப்படிவம் | 4 கிழமைகள் | பிரதேச செயலாளர் |
| 25 | அனுமதிப்பத்திர காணியின் பின் உரிமையாளரை பெயரிடல் | உரிமம் மற்றும் கிராம உத்தியோகஸ்தர் அறிக்கை | 1 நாள் | பிரதேச செயலாளர் |
| 26 | மதுவிற்பனை அனுமதிப்பத்திரம் வழங்குதல் | கலால் திணைக்களத்தின் பரிந்துரை அறிக்கை படிவம் | 2 மணிகள் | பிரதேச செயலாளர் |
| 27 | தேசிய அடையாள அட்டையினை சமர்ப்பிப்பதற்கு பதிவினை மேற்கொள்ளுதல் | கிராம உத்தியோகஸ்தரின் பரிந்துரையுடனான விண்ணப்பப்படிவம் | 3 நாட்கள் | நி.உ/உதவி பிரதேச செயலாளர் |















