- பிறப்பு பதிவுசெய்தல்
1.1 வீட்டில் நிகழ்ந்த பிறப்பொன்றை பதிவு செய்தல்
- பிறப்பு நிகழ்ந்து 07 தினங்களுக்குள் கிராம உத்தியோகஸ்தருக்கு அறிவியுங்கள்.
- கிராம உத்தியோகஸ்தரினால் பிறப்பு தொடர்பான பிரதேச பதிவாளருக்கு அறிவிக்கப்படும்.
- பிறப்பு பதிவு செய்யப்படுவது அப்பிரதேசத்திற்குறிய பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவாளர் மூலமே.
- சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கையை பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவாளருக்கு பெற்றுக்கொடுங்கள். அறிக்கை பதிவாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
- அறிவிப்பினை வழங்ககூடிய தகுதியுடைய நபர்கள்
- தந்தை
- தாய்
- பிறப்பு நிகழ்ந்த பொழுது அருகில் இருந்த நபர்
- பொருப்பாளர்
- பிறப்பு நிகழ்ந்து 03 மாதத்திற்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். பிறப்பு நிகழ்ந்து 03 மாதந்கள் கழிந்தப்பின்னும் பிறப்பினை பதிவு செய்துக்கொள்ள முடியும். அது தொடர்பாக காலம் பிந்திய பிறப்பு பதிவு செய்தல் தொடர்பான தகவல்களை கவனியுங்கள்.
பெற்றுக்கொடுப்பவருக்கு இலவசமாக பிறப்பு சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்.
- 1.2. மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த பிறப்பொன்றை பதிவு செய்தல்
-
- பிறப்பினை பதிவு செய்வது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தில் இருக்கும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவாளர் மூலமே ஆகும். பிறப்பு நிகழ்ந்தது தனியார் மருத்துவமனை ஒன்றில் எனில் அந்த பிரதேசத்தில் இருக்கும் பதிவாளருக்கு பிறப்பினை பதிவு செய்வதற்கு அறியத்தர வேண்டும்.
- பிறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் வழங்குவதற்கு தகுதியுடைய நபர்கள்.
- தந்தை
- தாய்
- பிள்ளை பிறந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த நபர்
- பிள்ளைக்கு பொருப்பாக உள்ள நபர்
- மருத்துவமனை வைத்தியர்
- பிறப்பினை பதிவு செய்வதற்கு தேவையான அறிக்கையை பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாக பிழையின்றி பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கை.
- பிறப்பு நிகழ்ந்தமையை உறுதி செய்வதற்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட அறிக்கை.
- 03 மாத காலத்திற்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- தகவல் வழங்குபவருக்கு இலவசமாக பிறப்பு சான்றிதழ் பிரதி ஒன்று வழங்கப்படும்.
- மேலதிக தகவல் தேவை எனில் அருகில் அமைந்துள்ள பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரை சந்தியுங்கள்
1.3. கிராமிய மருத்துவமனையொன்றில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
- பிறப்பினை பதிவு செய்வது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தில் இருக்கும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவாளர் மூலமே ஆகும். பிறப்பு நிகழ்ந்தது கிராமிய மருத்துவமனை ஒன்றில் எனில் அந்த பிரதேசத்தில் இருக்கும் பதிவாளருக்கு பிறப்பினை பதிவு செய்வதற்கு அறியத்தர வேண்டும்.
- பிறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் வழங்குவதற்கு தகுதியுடைய நபர்கள்.
- தந்தை
- தாய்
- பிள்ளை பிறந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த நபர்
- பிள்ளைக்கு பொருப்பாக உள்ள நபர்
- மருத்துவமனை வைத்தியர்
- பிறப்பினை பதிவு செய்வதற்கு தேவையான அறிக்கையை பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாக பிழையின்றி பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கை.
- பிறப்பு நிகழ்ந்தமையை உறுதி செய்வதற்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட அறிக்கை
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- 03 மாதங்களிற்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- தகவல் அறிவிப்பவருக்கு இலவசமாக பிறப்பு சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்.
- தகவல் தேவை எனில் அருகில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரை சந்தியுங்கள்.
1.4. பொது மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த பிறப்பொன்றை பதிவு செய்தல்
- பிறப்பினை பதிவு செய்துக்கொள்ளுவதற்காக பிறப்பு நிகழ்ந்த பொது மருத்துவமனையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவாளருக்கு அறிவியுங்கள்.
- பிறப்பினை பதிவு செய்வதற்கு தகவல் வழங்க கூடிய தகுதியுடையோர்.
- தந்தை
- தாய்
- பிள்ளை பிறந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த நபர்
- பிள்ளைக்கு பொருப்பாக உள்ள நபர்
- மருத்துவமனையின் வைத்தியர்
- பிறப்பினை அறிவிப்பதற்கு தேவையான அறிக்கை, வைத்திய பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாக பிழையின்ற பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கை
- பிறப்பு நிகழ்ந்ததை உறுதி செய்வதற்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட அறிக்கை.
- 03 மாத காலங்களிற்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
- தகவல் வழங்குபவருக்கு இலவசமாக பிறப்பு சான்றிதழின் பிரதி ஒன்று வழங்கப்படும்.
1.5. வௌிநாட்டில் இடம்பெற்ற பிறப்பொன்றை பதிவு செய்தல்
- இலங்கை தாய் தந்தையருக்கு வௌிநாட்டில் பிறக்கும் பிள்ளைகளுக்கான பிறப்பினை பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- பிறப்பினை பதிவு செய்யப்படுவது பிறப்பு நிகழ்ந்த நாட்டின் அமைந்துள்ள இலங்கைக்கான தூதரகத்தில் / இலங்கை ஆணையாளர் அலுவலகத்தில்.
- பிறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் வழங்குவதற்கு தகுதியுடைய நபர்,
- தந்தை
- தாய்
- பொருப்பாளர்
- பிறபினை அறிவிப்பதற்காக தேவையான அறிக்கையை இலங்கை தூதரகத்தில் / இலங்கை ஆணையாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- சரியாக பிழையின்றி பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கை
- பிறப்பினை உறுதி செய்வதற்கு குறித்த ஆவணங்கள்
- 03 மாத காலத்திற்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- தகவல் வழங்குபவருக்கு இலவசமாக பிறப்பு சான்றிதழ் பிரதியொன்று வழங்கப்படும்.
வௌிநாட்டில் பிறப்பு நிகழ்ந்து, பிறப்பு பதிவுசெய்யப்படாமல் தற்பொழுது இலங்கைக்கு வருகைத்தந்துள்ள நபர்களின் பிறப்பினையும் பதிவு செய்துக்கொள்ள முடியும். அதற்கு தேவையான தகவல்களை பதிவாளர் நாயக திணைக்களத்தின் மத்திய ஆவண காப்பகத்தின் உதவி பதிவாளர் நாயகத்திடம் பெற்றுக்கொள்ளுங்கள்.தொலைபேசி இலக்கம் - 94112329773 மற்றும் 94112433075
- 1.6. காலம் பிந்தி பிறப்பொன்றினை பதிவு செய்தல்
- 03 மாத காலத்திற்குள் பிறப்பினை பதிவு செய்துக்கொள்ள தவறிய சந்தர்ப்பத்தில் அவ்வாறான பிற்பினையும் பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- 2. அறிவிப்பினை பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தினது பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரை சமர்ப்பியுங்கள்.
- 3. அறிவிப்பு செய்ய கூடிய நபர்கள்
அக்கரையுள்ள எவரேனும்·
- · பெற்றோரில் ஒருவர்
- 4. அறிவிப்பிற்கு ஒட்ட வேண்டிய முத்திரை,
பிறப்பு நிகழ்ந்து 12 மாதங்களிற்குள் எனில் - ரூ. 1.00·
பிறப்பு நிகழ்ந்து 12 மாதங்களிற்கு மேல் எனில் - ரூ. 5.00·
- 5. பிறப்பு நிகழ்ந்து ஒரு வருட காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையுடன் கீழ் காணப்படும் ஆவணங்களை மாத்திரம் சம்ர்ப்பியுங்கள்.
பெற்றோர் திருமணமானவர்கள் எனில் அவர்களது திருமண சான்றிதழ். ·
சம்பந்தமுடையவரது பிறப்பு நிகழ்ந்த திகதி மற்றும் இடத்தினை உறுதி செய்யக்கூடிய கீழ் காணப்படும் ஆவணங்களில் ஒன்று. ·
மருத்துவமனை பிறப்பு அறிக்கை அல்லது சான்றிதழ் பிரதி ·
கிராம உத்தியோகஸ்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றிதழ் பிரதி ·
பெருந்தோட்ட பிறப்பு அறிக்ைக அல்லது சான்றிதழ் பிரதி ·
குடும்ப நல உத்தியோகஸ்தரின் சான்றிதழ் §
- 6. பிறப்பு நிகழ்ந்து ஒரு வருட காலம் கழிந்த பின் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையுடன் கீழ் காணப்படும் ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.
- i. பெற்றோர் திருமணமானவர்களாயின் அவர்களது திருமண சான்றிதழ்.
- ii. பிறப்பு பதிவுசெய்யப்படவில்லை என்பதற்கான சான்றிதழ். (வெற்று பெறுபேறு)
iii. நபரது பிறந்த திகதி மற்றும் இடம் உள்ளடக்கப்பட்ட கீழ் காணப்படும் ஆவணம் ஒன்று.
மருத்துவமனை அறிக்கை அல்லது சான்றிதழ் பிரதி §
கிராம உத்தியோகஸ்தர் அறிக்கை அல்லது சான்றிதழ் பிரதி §
பெருந்தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றிதழ் பிரதி §
குடும்ப நல உத்தியோகஸ்தரின் பிறப்பு கோவை பிரதி §
- iv. மேற்கூறப்பட்ட ஆவணம் எதுவும் இல்லையாயின், அதற்கு பதிலாக கீழ் காணப்படும் ஆவணம் ஒன்று,
சுகாதார வளர்ச்சி குறிப்பு·
- · ஞானஸ்நானம் சான்றிதழ்
பாடசாலைக்கு சேர்த்தல் கோவையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி / மாணவ திறன் காணல் அறிக்கை·
- · பெருந்தோட்ட நலநோம்பு உத்தியோகஸ்தர் அறிக்கை
பிறப்பு நிகழ்ந்து கிட்டிய கால எல்லைக்குள் குறிக்கப்பட்ட ஜாதகம்·
- v. இந்த ஆவணங்கள் எதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லையாயின், தெரிந்த தகவல் உள்ளடக்கப்பட்ட அறிவிப்பு மற்றும் சமாதான நீதவான் அறிக்கை
1.7. பிறப்பு சான்றிதழ்களின் பிரதி பெற்றுக்கொள்ளுதல்
- பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதை பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
- தேவையான விண்ணப்பப்படிவங்களை அனைத்து பிரதேச செயலகங்களினதும் மாவட்ட பதிவாளர் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
- அறவிடப்படும் பணம்,
பிறப்பு சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி தெரிந்திருப்பின் ஒரு பிரதிக்கு ரூ. 100.00 ·
பிறப்பு சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு திகதி தெரியாதாயின் ஒரு பிரதிக்கு ரூ. 200.00 ·
03 மாத கால கோவைகளில் தேட வேண்டுமாயின் ஒரு பிரதிக்கு ரூ.200.00 ·
02 வருட காலங்களிற்கான கோவைகளில் தேட வேண்டுமாயின் ரூ.200.00 ·
- தேவையான பணத்தை பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளர் பிரிவின் பண கருமபீடத்தில் வழங்க வேண்டும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்தை குறித்த பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளர் பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
- தபால் மூலம் பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்படின் உரிமையாளரது விலாசம் குறிப்பிடப்பட்ட கடித உரையில் தகுந்த முத்திரை ஒடடி விண்ணப்பப்படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
பிறப்பு பதிவு செய்யப்பட்டிருப்பின் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதுடன் பிறப்பு பதிவு செய்யபடாதிருப்பின் வெற்று பெறுபேற்றரிக்கை அல்லது அறிவித்தல் கடிதம் ஒன்று அனுப்பப்படும்.
1.8. උප්පැන්න ලේඛණවල ඇතුළත් විස්තර සංසෝධනය කිරීම பிறப்பு கோவையில் உள்ள தகவல்களை மாற்றம் செய்தல்
උප්පැන්න ලියාපදිංචි කිරීමේ සටහනක பிறப்பு பதிவு செய்யும் குறிப்பு
- i. තීරයෙහි විස්තර (උපන් දිනය සහ උපන් ස්ථානය) நிரலின் விபரங்கள்(பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம்)
- ii. තීරයෙහි විස්තර (ස්ත්රී/පුරුෂ භාවය) நிரலின் விபரங்கள் (பெண்/ஆண்)
iii. තීරයෙහි විස්තර (මවගේ තොරතුරු සියල්ල) (උපත ලියාපදිංචි කිරීමෙන් පසු මවගේ නම වෙනස් කර ඇති විට, නම සංශෝධනය මෙම ප්රතිපාදන යටතේ කළ නොහැක.) நிரலின் தகவல் (தாயினது விபரங்கள் அனைத்தும்) (பிறப்பை பதிவு செய்ததன் பின் தாயின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பின், பெயர் மாற்றம் இந்த மானிய முறையின் கீழ் செய்ய முடியாது)
- iv. තීරයෙහි විස්තර (දැනුම් දෙන්නාගේ තොරතුරු) කිරීම කළ හැකිය. நிரலின் விபரம் (தகவல் அறிவிப்பவரின் விபரம்) சரி செய்து கொள்ள முடியும்.
- 2. ප්රකාශ පත්රය උපත සිදුවූ ප්රදේශයේ ප්රාෙද්ශීය ලේකම් කාර්යාලයේ අතිරේක දිස්ත්රික් රෙජිස්ට්රාර්ට ඉදිරිපත් කරන්න. அறிக்கையை பிறப்பு நிதழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலாளர் அலுவலத்தின் மேலதிக மாவட்ட பதிவாளருக்கு சமர்ப்பியுங்கள்.
- 3. ප්රකාශ පත්රය ඉදිරිපත් කළ යුත්තේ, அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நபர்,
i.උප්පැන්නය හිමි තැනැත්තා பிறப்பு சான்றிதழ் உரிமையாளர்
- ii. පියා හෝ මව தந்தை அல்லது தாய்
iii. නීත්යානූකුල භාරකරු சட்டரீதியான பொறுப்பாளர்
- iv. උප්පැන්න සටහනේ ඇති යම් විස්තරයක් ගැන අතෘප්තියට පත් තැනැත්තෙකු பிறப்பு குறிப்பில் உள்ள ஏதேனும் தகவல் ஒன்று தொடர்பாக அதிருப்தியுடைய நபர்
- 4. ප්රකාශ පත්රයට සැපයිය යුතු මුද්දර ගාස්තුව රු. 5.00 කි.அறிக்கைக்கு பெற்றுத்தர வேண்டிய முத்திரையின் பெறுமதி ரூ.5.00
- 5. ප්රකාශ පත්රයට, සංශෝධනය කිරීමට අපේක්ෂිත උප්පැන්න ලේඛණයේ සහතික පිටපතක් අනිවාර්යෙන්ම අමුණා තිබිය යුතුය. ඉල්ලීමෙහි නිර්ව්යාජ බව සනාථ කිරීම සඳහා ලිඛිත සාක්ෂි ඒ සමඟ ඉදිරිපත් කරන්න.அறிக்கைக்கு, மாற்றம் செய்ய எதிர்ப்பார்க்கும் பிறப்பு கோவையின் உறுதிசெய்யப்பட்ட பிரதி ஒன்று கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். கோரிக்கையின் உண்மை நிலையை உறுதி படுத்துவதற்காக எழுத்து மூலமான சாட்சிகளை அத்துடன் சடர்ப்பியுங்கள்.
- 6. ප්රකාශ පත්රයෙන් කරන ලද ඉල්ලීමෙහි නිර්ව්යාජ බව සනාථ කිරීම ලබා ගත හැකි ලිඛිත සාක්ෂි සමහරක් පහත දැක්වේ. அறிக்கை மூலம் கோரும் கோரிக்கையின் உண்மை நிலையினை உறுதி செய்யவதற்காக பெற்றுக்கொள்ளப்படும் எழுத்து மூலமான சாட்சிகள் சில கீழ்காணப்படும்.
- i. මව්පියන්ගේ විවාහ සහතිකය பெற்றோரின் திருமண சான்றிதழ்
- ii. දරු නාමාවලිය/ සහෝදර නාමාවලිය பிள்ளைகளின் பெயர்பட்டியல் / சகோதர சகோதரிகளின் பெயர்பட்டியல்
iii. පියාගේ/ මවගේ උප්පැන්න සහතිකය தந்தையின் / தாயின் பிறப்பு சான்றிதழ்
- iv. මව්පියන්ගේ විවාහ ලියාපදිංචි කිරීමෙන් පසුව උපන් දරුවකුගේ උප්පැන්නයක් பெற்றோரின் திருமணம் பதிவு செய்ததன் பின் பிறந்த பிள்ளையொன்றின் பிறப்பு சான்றிதழ்
- v. විවාහ ලියාපදිංචි කිරීමෙන් පසුව උපන් දරුවකු නොමැති විට විෂය වූ දරුවාට වැඩිමහල් හෝ බාල දරුවකුගේ උප්පැන්නයதிருமணம் பதிவு செய்ததன் பின் பிறந்த பிள்ளையொன்று இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த பிள்ளைக்கு மூத்த அல்லது இளைய பிள்ளையொன்றின் பிறப்பு சான்றிதழ்
- vi. ආරෝග්යශාලා, මාතෘ නිවාස වල ඇති සටහන් වල සහතික පිටපත් හෝ වින්නඹු මාතාවගේ ලේඛනවල පිටපත් மருத்துவமனை, மகப்பேற்று இல்லத்தில் உள்ள குறிப்பேடுகளில் உறுதி செய்யப்பட்ட பிரதி அல்லது குடும்பநல உத்தியோகஸ்தரின் கோவையின் பிரதி
vii. ශිෂ්ය කාර්ය දර්ශනය, ළමයින් ඇතුළත් කිරීමේ ලේඛණයේ උපුටනය மாணவர் செயலறிக்கை, பிள்ளைகள் சேர்க்கப்பட்ட கோவையின் சசாரம்சம்
viii. විෂය සහ මව්පියන්ගේ නම් ඇතුළත් ඡන්ද නාමාවලියේ පිටපතක් குறித்த நபர் மற்றும் பெற்றோர்களில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்கு பதிவேட்டின் பிரதியொன்று
- ix. පියා මියගොස් ඇති විටෙක ඔහුගේ මරණ සහතිකය தந்தை இற்ந்து விட்டாரெனில் அவரது இறப்பு சான்றிதழ்
1.9. ළමයෙකු දරුකමට හදා ගැනීමට ගැනීමபிள்ளை ஒன்றை தத்தெடுத்தல்
දරුකමට හදාගන්නා ළමයාගේ වයස අවුරුදු 14ට වැඩි නොවිය යුතුය.தத்தெடுக்கப்படும் பிள்ளையின் வயது 14 வருடங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்
- 2. ඉල්ලුම්කරු විසින් සපුරාලිය යුතු අවශ්යතා, கோரிக்கையாளரின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள்
- i. ඉල්ලුම්කරුගේ වයස අවුරුදු 25ට වැඩි විය යුතූය. கோரிக்கையாளரின் வயது 25 வருடங்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும்
- ii. දරුවා හදා ගැනීමට ඉල්ලුම්කරන්නා සහ අදාළ දරුවා අතර වයස පරතරය අවම වශයෙන් අවුරුදු 21ක් වත් විය යුතූය. பிள்ளையை தத்தெடுக்க கோருபவருக்கும் பிள்ளைக்கும் வயது இடைவௌி குறைந்த பட்சம் 21 வருடங்களாக இருக்க வேண்டும்.
iii. අදාළ දරුවා ඉල්ලුම්කරුගෙන් පැවත එන්නකු නම්, ඉල්ලුම්කරුගේ සහෝදරයකුගේ/ සහෝදරියකගේ හෝ ඔවුන්ගෙන් පැවත එන දරුවකු නම් හෝ ඒ අයගේ විවාහක පාර්ශවකරුගේ දරුවකු නම් ඉහත තත්ත්වය අදාළ නොවේ. குறித்த பிள்ளை கோருபவருக்கு உறவுகாரரின், கோரிக்கையாளரின் சகோதரனினது, சகோதரியினது அல்லது அவர்களினது உறவுகாரரினது தொடபுடைய பிள்ளையாயின் அல்லது அவர்களது திருமண உறவிலான எவரேனும் ஒருவரது பிள்ளையாயின் மேற்போந்த நிலை உரித்தன்று.
- 3. දරුකමට හදාගන්නා ළමයාගේ වයස අවුරුදු 10ට වැඩි නම් දරුවාගේ කැමැත්ත අවශ්ය වේ. தத்தெடுக்கும் பிள்ளையின் வயது 10 வருடங்களிற்கு அதிகமாயின் பிள்ளையினது விருப்பம் தேவை.
- 4. විවාහක පාර්ශව විසින්(ස්වාමියා සහ භාර්යාව) ඉල්ලුම් පත්රයක් ඉදිරිපත් කළ යුතූය. திருமணமானவர்கள் மூலம் (கணவன் மற்றும் மனைவி) விண்ணப்பப்படிவம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
- 5. දරුකමට හදා ගැනීමේ ආඥාවක් නිකුත් කරනු ලබන්නේ දිසා අධිකරණය විසිනි. தத்தெடுக்கும் கட்டளையை வௌியிடப்படுவது மாவட்ட நீதிமன்றத்தினால் ஆகும்.
- 6. එම ආඥාව රෙජිස්ට්රාර ජනරාල් දෙපාර්තමේන්තුවේ ලියාපදිංචි කළ යුතුය. அந்த கட்டளையை பதிவாளர் நாயக திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- 7. දරුකමට හදාගන්නා ළමයාගේ උපත නැවත ලියාපදිංචි කරවා ගත හැකිය. தத்தெடுக்கும் பிள்ளையின் பிறப்பினை மீள பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- 8. උපත නැවත ලියාපදිංචි කර ගැනීම සඳහා පහත සඳහන් ලියවිලි ඉදිරිපත් කළ යුතුය. பிறப்பினை மீள பதிவு செய்துக்கொள்ளுவதற்காக கீழ் காணப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- i. උපත නැවත ලියාපදිංචි කර ගැනීම සඳහා ඉල්ලුම් පත්රය பதிவினை மீள பதிவு செய்துக்கொள்ளுவதற்கான விண்ணப்பப்படிவம்
- ii. මව්පියන්ගේ විවාහ සහතිකය பெற்றோரின் திருமண சான்றிதழ்
iii. මවගේ සහ පියාගේ උප්පැන්න සහතික பெற்றோரின் பிறப்பு சான்றிதழ்கள்
- iv. දරුකමට ගැනීම පිළිබඳ සහතිකය தத்தெடுப்பது தொடர்பான சான்றிதழ்
උපත නැවත ලියාපදිංචි කර ගැනීම සඳහා ඉල්ලුම් පත්රය දරුවා උපන් ස්ථානය අයත්වන ප්රදේශයට අදාළ රෙජිස්ට්රාර් ජනරාල් දෙපාර්තමේන්තුවේ කලාප කාර්යාලය වෙත ඉදිරිපත් කරන්න. பிறப்பினை மீள பதிவு செய்துக்கொள்ளுவதற்கான விண்ணப்பப்படிவத்தை பிள்ளை பிறந்த இடத்திற்குறிய பிரதேசத்திற்கு பொருப்பான பதிவாளர் நாயக திணைக்களத்தின் வலய காரியாளயத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
1.10. අනුමාන වයස් සහතික නිකුත් කිරීම யூக வயது சான்றிதழ் தயாரித்தல்
උපත ලියාපදිංචි කළ නොහැකි වයස අවුරුදු 14 ට අඩු ළමුන් සඳහා අනුමාන වයස් සහතික නිකුත් කරනු ලැබේ. பிறப்பினை பதிவு செய்துக்கொள்ள முடியாத வயது 14 வருடங்களிற்கு குறைந்த பிள்ளைகளுக்கு யூக வயது சான்றிதழ் வௌியிடப்படப்படும்.
- 2. අනුමාන වයස් සහතික නිකුත් කරනු ලබන්නේ, யூக வயது சான்றிதழ் வௌியிடப்படுவது
- i. රජයේ අනුමත ළමා නිවාසයක නේවාසික ළමුන් அரசின் அனுமதி பெற்ற சிறுவர் இல்லத்தில் தங்கி வாழும் பிள்ளைகளுக்கு
- ii. රජයේ අනුමත ළමා නිවාසයක නේවාසික නොවන වෙනත් පුද්ගලයන් භාරයේ වෙසෙන ළමුන් அரச அனுமதிப்பெற்ற சிறுவர் இல்லத்தில் தங்கி வாழாது வேறு நபர்களின் பொருப்பிள் வாழும் பிள்ளைகளுக்கு
- 3. රජයේ අනුමත ළමා නිවාසයක නේවාසික ළමුන් ප්රකාශ පත්රය සමඟ ඉදිරිපත් කළ යුතු ලියවිලි அரச அனுமதிப்பெற்ற சிறுவர் இல்லத்தில் வாழும் பிள்ளைகள் அறிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- i. ළමා නිවාස පාලක/පාලිකාවගේ දිවුරුම් ප්රකාශය சிறுவர் இல்ல கட்டுப்பாட்டாளரது சத்தியபிரமான அறிக்கை
- ii. රජයේ වෛද්ය නිළධාරියකු විසින්, ළමයාගේ වයස නිගමනය කර නිකුත් කරන ලද, වෛද්ය සහතිකය அரசின் வைத்தியர் ஒருவரினால் பிள்ளையின் வயதை ஊகித்து வௌியிடப்பட்ட வைத்தியர் அறிக்கை
iii. ළමයා සම්බන්ධ විස්තර ඇතුළත් වෙනත් ලියවිලි (තිබේනම් පමණි.) பிள்ளை தொடர்பான விபரங்கள் அடங்கிய வேறு ஆவணங்கள் (இருக்குமாயின் மாத்திரம்)
- 4. රජයේ අනුමත ළමා නිවාසයක නේවාසික නොවන ළමුන් ප්රකාශ පත්රය සමඟ ඉදිරිපත් කළ යුතු ලියවිලි அரசின் அனுமதி பெற்ற சிறுவர் இல்லத்தில் வசிக்காத பிள்ளைகள் அறிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- i. භාරකරුගේ/භාරකාරියගේ දිවුරුම් ප්රකාශය பொருப்பாளரின் சத்தியபிரமான அறிக்கை
- ii. ළමයා භාරකරුවන් භාරයේ සිටින බව තහවුරු කරන, பிள்ளை பொருப்பாளரின் பொருப்பில் இருப்பதை உறுதி படுத்தும்
ග්රාම නිළධාරිගේ සහතිකයක් හෝ ·கிராம உத்தியோகஸ்தர் சான்றிதழ் அல்லது
පරිවාස හා ළමාරක්ෂක නිළධාරිගේ සහතිකයක් හෝ ·நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு உத்தியோகஸ்தர் அறிக்கை அல்லது
සමාජ සේවා දෙපාර්තමේන්තුවේ සහතිකයක් හෝ ·சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிக்கை அல்லது
පොලිස් ස්ථානාධිපති විසින් නිකුත් කරන ලද සහතිකයක් · பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியினால் வழங்கப்பட்ட சான்றிதழ்
iii. රජයේ වෛද්ය නිලධාරියකු විසින්, ළමයාගේ වයස නිගමනය කර නිකුත් කරන ලද, වෛද්ය සහතිකය அரச வைத்தியர் ஒருவரினால் பிள்ளையின் வயதை ஊகித்து வௌியிடப்பட்ட வைத்தியர் சான்றிதழ்
- iv. සෞඛ්ය වර්ධන සටහන් පත්රය சுகாதார மேம்பாட்டு அறிக்கை
- v. ළමයා පාසැල් යන්නේ නම්, පාසලට ඇතුලත් කර ගැනීමේ ලේඛණයේ පිටපතක් பிள்ளை பாடசாலை செல்லுமாயின் பாடசாலைக்கு உள்வாங்கிக்கொள்ளும் கோவையின் பிரதி ஒன்று
තවදුරටත් විස්තර අවශ්ය වේ නම් ළඟම පිහිටි ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ අතිරේක දිස්ත්රික් රෙජිස්ට්රාර් හමුවන්න மேலும் தகவல் தேவையாயின் அருகில் அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளரை சந்தியுங்கள்
1.11. උප්පැන්න සහතිකවල පර්වර්තන පිටපතක් ලබා ගැනීම பிறப்பு சான்றிதழ்களின் மொழிப்பெயர்ப்பு பிரதியொன்றை பெற்றுக்கொள்ளல்
මෙම සේවාව ලබාගත හැකි පරිවර්තකයන් සේවය කරන, දෙපාර්තමේන්තුවේ ශාඛා කාර්යාල පහත දක්වා ඇත.இந்த சேவையை பெற்றுக்கொள்ள கூடிய மொழிப்பெயர்பாளர்கள் சேவை புரியும், திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் கீழ் காட்டப்பட்டுள்ளது.
- 2. ලබාගත හැකි පරිවර්තන பெற்றுக்கொள்ளக்கூடிய மொழிபெயர்ப்புக்கள்
- i. සිංහල - ඉංගී්රසි சிங்களம் - ஆங்கிலம்
- ii. ඉංගී්රසි - සිංහල ஆங்கிலம் - சிங்களம்
iii. දෙමළ - ඉංගී්රසි தமிழ் - ஆங்கிலம்
- iv. ඉංගී්රසි - දෙමළ ஆங்கிலம் - தமிழ்
- 3. අයදුම්පත්ර භාරගන්නා වේලාව : පෙ.ව. 9.00 - ප.ව. 3.00 விண்ணப்பப்படிவம் பொருப்பேற்கும் நேரம் ; மு.ப.9.00 - பி.ப.3.00
- 4. ඉල්ලුම් පත්රය පරිවර්තකයින් සේවය කරන කාර්යාල වලින් ලබාගත හැකිය. விண்ணப்பப்படிவங்களை மொழிப்பெயர்பாளர்கள் சேவை செய்யும் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
- 5. ඉදිරිපත් කළයුතු ලියවිලි, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- i. නිවැරදිව සම්පූර්ණ කරන ලද ඉල්ලුම් පත්රය சரியாக பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்கள்
- ii. පරිවර්තනය කළයුතු ලේඛනයේ මුල් පිටපත හෝ ප්රාදේශීය ලේකම් කාර්යාලයකින් ලබාගත් සහතික පිටපතක් மொழிப்பெயர்க்க வேண்டிய கோவையின் மூலப்பிரதி அல்லது பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொண்ட சான்றிதழில் பிரதியொன்று
iii. තැපෑලෙන් ලබාගන්නේ නම් ලිපිනය ලියන ලද මුද්දර ඇලවූ ලියුම් කවරයක් தபாலில் பெற்று்கொள்ள வேண்டுமாயின் விலாசம் இடப்பட்ட முத்திரை ஒட்டிய கடித உரை ஒற்று
6.පරිවර්තන ගාස්තු மொழிப்பெயர்ப்பு கட்டணம்
- i. එක් පරිවර්තන පිටපතක් සඳහා රු.100.00 (වටිනාකමට සරිලන පරිදි මුද්දර අලවන්න) ஒரு மொழிப்பெயர்ப்பு பிரதிக்கான கட்டணம் ரூ.100.00
- ii. ඕනෑම පරිවර්තන ප්රමාණයක් ලබාගත හැක. தேவையான அளவு மொழிப்பெயர்ப்பு பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
7.ගතවන කාලය : කාර්යාල දින 03කි செலவாகும் காலம் ; அலுவலக நாட்கள் 03 ஆகும்.
සිංහල - ඉංග්රීසි සහ ඉංග්රීසි - සිංහල පරිවර්තන ලබාගත හැකි කාර්යාල சிங்களம் - ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் - சிங்களம் மொழிப்பெயர்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய அலுவலகங்கள்
|
இடம் |
அலுவலகம் |
தொலைபேசி இலக்கம் |
|
அனுராதபுரம் |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0252222201 |
|
அவிஸ்சாவெல்ல |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0362222204 |
|
எலபாத |
பிரதேச செயலகம் |
0452230038 |
|
உடுநுவர |
பிரதேச செயலகம் |
0812315436 |
|
கடுவெல |
பிரதேச செயலகம் |
0112561021 |
|
கெகிராவ |
பிரதேச செயலகம் |
0252264587 |
|
குருநாகல |
வட மத்திய வலய அலுவலகம் |
0372228830 |
|
கொழுப்பு |
காணி பதிவாளர் அலுவலகம் |
0112692652 |
|
கம்பொல |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0812352273 |
|
கம்பஹ |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0332222315 |
|
காலி |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0912234097 |
|
நுகேகொட |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0112815316 |
|
நொச்சியாகம |
பிரதேச செயலகம் |
0252257838 |
|
தங்கல்ல |
காணி பதிவாளர் அலுவலகம் |
0472240200 |
|
தம்பலகமுவ |
பிரதேச செயலகம் |
0252276236 |
|
திருகோணமலை |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0262222410 |
|
பஸ்ஸரை |
பிரதேச செயலகம் |
0552288138 |
|
பானதுரை |
காணி பதிவாளர் அலுவலகம் |
0382232569 |
|
பொலொன்னருவை |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0272222320 |
|
பத்தரமுல்ல |
நாயக திணைக்கள பிரதான அலுவலகம் |
0112889488 |
|
கண்டி |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0812222058 |
|
மதுகம |
காணி பதிவாளர் அலுவலகம் |
0342247208 |
|
மாதளை |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
066222272 |
|
மாதரை |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0412222279 |
|
ராஜாங்கணை |
பிரதேச செயலகம் |
0252257480 |
|
ஹொரண |
காணி பதிவாளர் அலுவலகம் |
0342260086 |
දෙමළ - ඉංග්රීසි සහ ඉංග්රීසි - දෙමළ පරිවර්තන ලබාගත හැකි කාර්යාල தமிழ் - ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் - தமிழ் மொழிப்பெயர்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய அலுவலகங்கள்
|
இடம் |
அலுவலகம் |
தொலைபேசி இலக்கம் |
|
கல்முணை |
பிரதேச செயலகம் |
0672229599 |
|
பருத்தித்துரை |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0212263272 |
|
மன்னார் |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0232222009 |
|
மட்டக்களப்பு |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0652222395 |
|
யாழ்பாணம் |
காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் |
0212225681 |
- 2. විවාහ ලියාපදිංචිය
2.1. සාමාන්ය
- 1. විවාහ දැන්වීම
- 2. මුද්දර (අදාල වන වටිනාකමට අනුව)
අදාල කොට්ඨාශයේ විවාහ රෙජිස්ට්රාර්වරයා වෙත ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව විවාහ අපේක්ෂිත යුවල රෙජිස්ට්රාර් වරයා ඉදිරිපිට දී සාක්ෂිකරුවන් දෙදෙනෙකුගේ සාක්ෂිය සහිතව දිවුරුම් දීමෙන් විවාහය ලියාපදිංචි කලහැකිය.
2.2. විශේෂ බලපත්ර (ගෘහ බලපත්ර) මත කරන විවාහ
නිවසක දී විවාහය ලියාපදිංචි කිරීමට අදාල කොට්ඨාශයේ විවාහ රෙජිස්ට්රාර්වරයකු මඟින් කොට්ඨාශයේ අතිරේක දිස්ත්රික් රෙජිස්ට්රාර්ගෙන් අවසර ගැනීමෙන් අනතුරුව
- 1. විවාහ දැන්වීම
- 2. මුද්දර (අදාල වන වටිනාකමට අනුව)
- 3. අදාල වටිනාකමට හාලිඇල ප්රාදේශීය ලේකම්ට යොමු කල මුදල් ඇනවුමක්
ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව විවාහ අපේක්ෂිත යුවල රෙජිස්ට්රාර් වරයා ඉදිරිපිට දී දෙපාර්ශවයෙන් සාක්ෂිකරුවන් දෙදෙනෙකුගේ සාක්ෂිය සහිතව දිවුරුම් දීමෙන් විවාහය ලියාපදිංචි කලහැකිය.
- 3. මරණ ලියාපදිංචිය
1.1. රෝහලක සිදුවන මරණයක් ලියාපදිංචි කිරීම
අදාල රෝහලේ රෙජිස්ට්රාර්වරයකු සිටීනම්
- 1. රෝහල් වාර්තාව
- 2. ලියාපදිංචි අයඳුම්පත්රය
- 3. මරණ පරීක්ෂකගේ වාර්තාව
රෙජිස්ට්රාර් වරයා වෙත භාර දී මරණය ලියාපදිංචි කරගත හැකිය. රෝහලේ රෙජිස්ට්රාර්වරයකු නොමැති අවස්ථා වලදී උක්ත ලියකියවිලි අදාල කොට්ඨාශයේ රෙජිස්ට්රාර්වරයා වෙත භාරදී මරණය ලියාපදිංචි කරවාගතහැකිය.
1.2. නිවසක සිදුවන මරණයක් ලියාපදිංචි කිරීම
- 1. ග්රාම නිලධාරී වාර්තාව
- 2. ලියාපදිංචි අයඳුම්පත්රය
- 3. මරණ පරීක්ෂකගේ වාර්තාව
දාල කොට්ඨාශයේ රෙජිස්ට්රාර්වරයා වෙත භාරදී මරණය ලියාපදිංචි කරවාගතහැකිය
1.3. වතු රෝහලක/ වත්තක සිදුවන මරණයක් ලියාපදිංචි කිරීම
- 1. වතු අධිකාරීගේ වාර්තාව
- 2. ලියාපදිංචි අයඳුම්පත්රය
- 3. මරණ පරීක්ෂකගේ වාර්තාව
අදාල කොට්ඨාශයේ අතිරේක දිස්ත්රික් රේජිස්ට්රාර්වරයා වෙත භාරදී මරණය ලියාපදිංචි කරවාගතහැකිය.
උපත්, විවාහ හා මරණ රෙජිස්ට්රාර්වරු
(ඌවපරණගම ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ)
|
කොට්ඨාශය |
රෙජිස්ට්රාර් වරයාගේ නම |
ලිපිනය |
දුරකථන අංකය |
විවාහ රෙජිස්ට්රාර්වරු (ඌවපරණගම ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ)
|
කොට්ඨාශය |
රෙජිස්ට්රාර් වරයාගේ නම |
ලිපිනය |
දුරකථන අංකය |
මුස්ලිම් විවාහ රෙජිස්ට්රාර්වරු (ඌවපරණගම ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ)
|
කොට්ඨාශය |
රෙජිස්ට්රාර් වරයාගේ නම |
ලිපිනය |
දුරකථන අංකය |















